2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முத்தம் கொடுத்தவ​ரே விமர்சிக்கின்றார்: மஹிந்த

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தவ​ரே, தற்போது விமர்சனம் செய்கின்றார் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

மிகவும் சிறந்த நிதியமைச்சர் என சர்வதேச விருது பெற்ற, நிதியமைச்சரை நீக்கிவிட்டுதான், புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டார். புதிய நிதியமைச்சர் பழைய நிதியமைச்சருக்கு முத்தம் கொடுத்து வரவேற்றார். ஆனால், இந்த அரசாங்கத்தின் இறுதி வரவு- செலவுத்திட்டத்தையே, பழைய நிதியமைச்சர் விமர்சிக்கின்றார் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .