2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

முன்னாள் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இணைந்தனர்

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர்கள் இருவர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதாவுத செனவிரத்ன மற்றும் டபிள்யூ.பி.ஏக்கநாயக்க ஆகிய இருவருமே, சஜித் பிரேமதாசவுடன் இணைந்துகொண்டனர்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் தமது ஆதரவை தெரிவித்து இணைந்துகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .