2025 ஜூன் 18, புதன்கிழமை

முன்னாள் இலங்கைத் தூதுவர் காலமானார்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் பேராசிரியர் தம்மிக கங்காநாத் திஸாநாயக்க, இன்று (11)  மரணமடைந்துள்ளார்.

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் தனது 62 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .