2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

முள்ளுத் தேங்காய் செய்கைக்கு எதிராக போராட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 14 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் முள்ளுத்தேங்காய் செய்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவிசாவலையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முள்ளுத்தேங்காய் செய்கையை நிறுத்துமாறு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தே இவ்வாறு எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அவிசாவலை - ஹட்டன் பிரதான வீதியை மறைத்து மேற்கொள்ளப்பட்டப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் போராட்டக் காரர்களை கலைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .