2025 ஜூலை 16, புதன்கிழமை

மூடப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் நாளை திறக்கப்படுகின்றது

Editorial   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தை, நாளை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை திறந்து வைக்கத் தீர்மானித்துள்ளதாக உள்ளுராட்சி அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.


இன்று (18)  பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X