Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Freelancer / 2025 மே 28 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் துமிந்த திசாநாயக்க சிகிச்சைக்காக சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சிறப்பு மருத்துவ பரிசோதனையின் பின்னர் துமிந்த திசாநாயக்க மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
58 minute ago
1 hours ago