2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மே 15ஆம் திகதிக்கு பின்னர் பொதுத்தேர்தல்

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேட்பாளர்களுக்கான வாக்களிப்பு இலக்கம், தேர்தல்கள் இடம்பெறும் தினம் தொடர்பில் தற்போது அறிவிப்பு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை நிறுத்திவிட்டு கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக நாட்டிலிருந்து அகற்ற முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .