Janu / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை நடத்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வேறு ஏதேனும் ஒரு கட்சி அல்லது அமைப்புடன் இணைந்து மே தினத்தைக் கொண்டாடுவது குறித்தும் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சி மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் தலதா அத்துகோரளவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
2 hours ago
2 hours ago