J.A. George / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதியளிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனவரி 25ஆம் திகதியளவில் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என, இன்று(21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
GCE O/L பரீட்சைகள் மார்ச் 01 முதல் 11 வரை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago