2025 ஜூன் 16, திங்கட்கிழமை

மேலும் 12 அதிகாரிகள் கைது

Editorial   / 2020 ஜூலை 02 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மேலும் 12 அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தில் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில், பொலிஸ் பரிசோதகர்  ஒருவர், உப பொலிஸ்  பரிசோதகர் ஒருவர் உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களில் 16 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமகன் ஒருவர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .