2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்

J.A. George   / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரே தடவையில் அதிகளவான தடுப்பூசிகள் கிடைக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த தடுப்பூசிகள் நாளை (04) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சீன தூதரகம் உறுதி செய்துள்ளது.

அத்துடன், இதுவரையில் கிடைக்கப் பெற்ற சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X