2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

மேலும் 704 பேர் குணமடைந்தனர்

J.A. George   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 704 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33925ஆக உயர்ந்துள்ளது. தற்போது, வைத்தியசாலைகளில் 7484 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X