J.A. George / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் இன்று(24) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
37 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
7 hours ago