Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 02 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோமாகமை, கந்தலான பகுதியில் இருந்து வெடிபொருட்கள் சில பொலிஸாரால் இன்று (02) கைப்பற்றப்பட்டுள்ளன.
4 கைக்குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
அத்துருகிரிய பகுதியில் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
51 minute ago
1 hours ago