Editorial / 2020 ஜூலை 14 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2649 ஆக உயர்ந்துள்ளது.
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago