2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா

Editorial   / 2020 மார்ச் 19 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல,  இராஜினாமா செய்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை தாம் இராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி அவர் மேல் மாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .