2025 மே 07, புதன்கிழமை

மேல் மாகாணத்தவருக்கு இன்று முதல் தடுப்பூசி

S. Shivany   / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(15) ஆரம்பமாகவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இன்றைய தினம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் கொவிட்  19 அவதானமிக்க பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கே முதற்கட்டமாக இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X