Editorial / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று, இன்று மாலை நடைபெறவுள்ளது.
இதில், கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டணி, சின்னம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago