Editorial / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் குடியுரிமை தொடர்பான முரண்பாடுகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பெந்தர - எல்பிட்டிய ஆதரவாளர்களை இன்று (29) சந்தித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபையை வெற்றியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான வெற்றிப்பயணம் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
18 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago