Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனம் 18ஆம் திகதி வெளியிடப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கொள்கைப் பிரகடனத்தை 4 மாதங்களுக்கு முன்னரே தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
2 hours ago
4 hours ago