Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் இருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அநுராதபுரத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் கூறியிருக்கின்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பின்னடைய செய்வதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago