Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 09 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார்.
இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான போயிங் -737 ரக விமானத்திலேயே வந்தடைந்தார். அவருடைய மேலதிக பாதுகாப்புக்கென, அதே வகையைச் சேர்ந்த மற்றொரு விமானமும் வந்திறங்கியுள்ளது.
அவ்விரு விமானங்களிலும் 16 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் வரவேற்று கொழும்புக்கு அழைத்துவந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago