2025 மே 05, திங்கட்கிழமை

மோடிக்கு ’ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருது

Freelancer   / 2025 ஏப்ரல் 05 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோடிக்கு 'ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண' விருது

 

இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண' விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கௌரவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு' என்ற திருக்குறளை கூறி அதற்கு நன்றி தெரிவித்தார்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X