2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

யானை தாக்குதலில் சுற்றுலாப் பயணி காயம்

Kanagaraj   / 2016 பெப்ரவரி 11 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை- ஹபரண பிரதான வீதியில், ஹபரண தேவலகந்த எனுமித்தில் வைத்து காட்டுயாணைகளை படம்பிடிக்க முயற்சித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியை காட்டுயாணை தாக்கியுள்ளது.

காயமடைந்தவர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இடது முழங்காலுக்கு கீழ் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர், ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X