2025 ஜூன் 09, திங்கட்கிழமை

யாழ். விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Freelancer   / 2024 டிசெம்பர் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 21 வயதான அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் வீதியில் இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்திலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5