Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படையின் லெப்டினனட் யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவியுர்த்தப்பட்டு கடற்படை தலைமையகத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்தாக கடற்படை தெரிவித்துள்ளது.
அவருடன் பணிபுரிந்தவர்கள் லெப்டினனட் கொமாண்டர்களாக நிரந்தரமாக பதவியுயர்த்தப்பட்டுள்ள நிலையில், யோஷித ராஜபக்ஷ, தற்காலிகமாக லெப்டினனட் கொமாண்டராக பதிவியுர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் குறித்த பதவிக்கு தேவையான அடிப்படை தகுதிகளை நிறைவுசெய்த பின்னர், நிலையான லெப்டினனட் கொமாண்டராக பதவியுயர்த்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago