2025 மே 19, திங்கட்கிழமை

ராஜபக்ஷ மீது தாக்குதல்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாக்குதல்களுக்கு உள்ளான நிலையில் பசறை பிரதேச சபையின் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண  முதலமைச்சரே இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் ருக்மன் காமினி ராஜபக்ஷ என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X