2025 மே 17, சனிக்கிழமை

ரூ. 4.5 மில்லியன் வைத்திருந்தவர் கைது

George   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு பணத்தை கொண்டுசெல்ல முயன்ற சந்தேகநபரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் சிங்கப்பூருக்கு அவர் இந்த சட்டவிரோத வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி சுமார் 45 இலட்சத்துக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .