Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றும் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி ரணிலை வைத்தியசாலையில், ஞாயிற்றுக்கிழமை (24) பார்வையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் பதிவாகியுள்ளது. எனினும், இந்த செய்தி போலியானது என பிரதமர் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 minute ago
28 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
44 minute ago