2025 ஜூலை 12, சனிக்கிழமை

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் கோட்டா பேச்சு

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், அலரி மாளிகையில் நேற்று (01) மாலை, சந்திப்பொன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று, அலரி மாளிகைக்குச் சென்றுள்ள கோட்டாபய, ரணிலின் பாதுகாப்பு மற்றும் அலரி மாளிகையை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவருக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .