Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு மற்றும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் வெட்கமடைவதாக, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025