2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரணில் - இராஜதந்திரிகள் சந்திப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பு, அலரிமாளிகையில் வைத்து இன்று (27) மாலை நடைபெற்றது.

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா நாடுகளை உள்ளடக்கிய தூதுவர்களை, அவர் இதன்போது சந்தித்துக் கலந்துரையாடினார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் அவர்கள் இதன்போது கலந்துரையாடியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .