2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ரணில் மற்றும் சீனத் தூதுவர் சந்திப்பு

J.A. George   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென் ஹாங் இடையே கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

சீனத் தூதுவரின் வேண்டுகோளின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளதுடன், இதன்போது இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கொழும்பில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் கலந்துரையாடலை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X