2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ரணில் மீதான நம்பிக்கை பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்குமா?

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு தமிழ்த் ​தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்குமா என்பது குறித்து  தெரியவரவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு கிடைக்குமென எதிர்ப்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X