2026 ஜனவரி 17, சனிக்கிழமை

ரதெல்ல குறுக்கு வீதிக்கு பூட்டு

Freelancer   / 2023 ஜனவரி 21 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா – தலவாக்கலை வீதியின் நானுஓய, ரதெல்ல குறுக்கு வீதியை இன்று (21) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் நேற்று (20) இரவு பஸ்ஸொன்று, வான் மற்றும் ஓட்டோவுடன் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தை அடுத்தே பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வீதியை பயன்படுத்தும்  வாகன சாரதிகள் மாற்று பாதையாக டெஸ்போர்ட் ஊடாக சுற்றுவட்ட வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X