Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டை - கல்கிஸை நோக்கிய பயணித்த ரயில் மீது கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கல் வீசிய 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை ரயில் பாதுகாப்பு பிரிவு படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
56 minute ago
2 hours ago