2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதுண்டு 3 இளைஞர்கள் பலி

Editorial   / 2024 மே 23 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிந்தோட்டை பிந்தலியா புகையிரத கடவையில் இன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ருஹுணு குமாரி விரைவு ரயிலில் சாவி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெக்கில மண்டியாவைச் சேர்ந்த இருபது வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X