2025 ஜூலை 16, புதன்கிழமை

ரயிலுடன் மோதுண்டு விபத்து : இருவர் படுகாயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ – வேவல ரயில் பாதையில் ரயிலொன்றுடன் லொரியொன்று மோதியதில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இன்று (04) மாலை 3.35 மணியளவில் மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த லொரி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் குறித்த லொரியானது, 800 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, விபத்தில் காயமடைந்த இருவரும் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .