2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரயில் சேவைகளில் மட்டுப்பாடு

Editorial   / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதம் 24ஆம் திகதி வரை ரயில் சேவைகளை பிரதேச மட்டங்களுக்கிடையில்  மாத்திரம் முன்னெடுப்பதாக, ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கண்டி-  பொல்கஹவெல, கண்டி- மாத்தளை, கண்டி- நாவலப்பிட்டிய, மஹவ- பொல்கஹவெல, பெலியத்த- இந்துருவ ஆகிய பிரதேசங்களுடையில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X