2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரவி கருணாநாயக்க கைதாகலாம்

Kamal   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 

நிதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 200 வாகனங்களை தீர்வை வரியின்றி நாட்டுக்குள் அனுமதித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .