2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’ரவிக்கு எதிரான எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்க கால அவகாசம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கியமைக்கு எதிராக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு  கால அவகாசம் வழங்கியுள்ளது.

இது தொடர்பிலான மனுவானது, இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துகொண்டபோது, குற்றப் புலனாய்வு பிரிவினரால் கால அவகாசம் கோரப்பட்டமைக்கு அமைவாக, பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்கவினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X