2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ராஜகிரியவில் கடும் வாகன நெரிசல்

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரியப் பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவித்த போக்குவரத்துப் பொலிஸார், ராஜகிரிய மேம்பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே,குறித்த வீதியூடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளை, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .