2025 ஜூலை 05, சனிக்கிழமை

ராஜிதவின் 3ஆவது முன்பிணை மனுவும் நிராகரிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 27 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்யுமாறு, நீதவான் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று (27) உத்தரவிட்டார்.

அத்துடன், தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்குமாறு,  சட்டத்தரணியூடாக முன்பிணை கோரி, ராஜித்தவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவையும், பிரதான நீதவான் நிராகரித்தார்.

ராஜத விவகாரம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .