2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’ரூ. 101க்கு பெற்றோ​லை விற்கலாம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் பெற்றோல் விலையில், 54 ரூபாய் வரி உள்ளடக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த வரியை நீக்கினால், 101 ரூபாய்க்கு, பொதுமக்களுக்கான பெற்றோலை விநியோகிக்க முடியுமென்றும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இன்று (22) கொழும்பில் இம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .