2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

றம்புட்டான் தோற்றத்தில் 32 பிறழ்வுகள்

Editorial   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒமிக்ரான் கொ​ரோனா பிரிவின் 32 பிறழ்வுகள் இதுவரையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை, டெல்டா மற்றும் அல்பா திரிபுகளின் பிறழ்வுகளை விடவும் அதிகமாகுமென அறியமுடிகின்றது.

இதனை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா உறுதிப்படுத்தியுள்ளார்.

அடையாளம் காணப்பட்டுள்ள திரிபின் எட்டு பிறழ்வுகள் றம்புட்டான் பழத் தோற்றத்தை கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை டெல்டா பிறழ்வு பரவுவதை விடவும் வேகமாக பரவுமென அடையாளம் காணப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .