2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

லக்கல பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் இடைநீக்கம்

George   / 2016 ஏப்ரல் 15 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கல பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்கள் காணமல் போன சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் காணமல் போன இரவு நேரத்தில் கடமையில் இருந்த மூவரே இவ்வாறு பணி இடைநீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் கான்ஸ்டபிள், சார்ஜன், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகிய மூவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X