2025 ஜூன் 11, புதன்கிழமை

லங்கா ஐ. ஓ. சி. விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2022 மே 19 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஐ. ஓ. சி. எரிபொருள் விலை அதிகரிக்கும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ. ஓ. சி. தெரிவித்துள்ளது.

லங்கா ஐ. ஓ. சி. எரிபொருளின் விலை அதிகரிப்பதாக நேற்றைய தினம்  பல செய்திகள் பரவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா ஐ. ஓ. சி மேலும் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10