Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த படுகொலைச்சம்பவம் தொடர்பில் தகவல்களை பெற்றுகொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் மக்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் தெரியுமாயின் 071-8591753 மற்றும் 071-8591770 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் வைத்து 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
18 May 2025
18 May 2025