2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

லிட்ரோ கேஸ் விலை அதிகரிப்பு

Editorial   / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,765 ரூபாய். 5 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் உயர்துள்ளதுடன் அதன் புதிய 1,910 ரூபாயாகும். 2.3 கிலோகிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய 890 ரூபாய் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .