2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லிந்துலை விபத்தில் நடிகை மரணம்

Editorial   / 2021 ஜூலை 31 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை- லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹயந்த்  விஜேரத்ன பலியானார் 

 அவர் பயணித்த வான், நுவரெலியா−தலவாகலை பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து நேற்றிரவு (30) விபத்துக்குள்ளானது. 

படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அந்த வானின் சாரதி லிந்துலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .